உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம்பெண்கள், 2 புரோக்கர் கைது


புதுடெல்லி : பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். பெண் உட்பட 2 புரோக்கர்களும் கைது செய்யப்பட்டனர். ரோகினி 16வது செக்டாரில் உள்ள ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று, பங்களாவில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 5 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.