உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

மலையாளக் கரையோரம் வைகைப்புயல்

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் வடிவேலு. தமிழில் காமெடியில் கலக்கிய இவர், மலையாளத்திலும் கலக்கப் போகிறார். பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்திற்குப் போகும் திரையுலகினருக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அந்த வகையில் காமெடி நடிகர் வடிவேலுக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.
 
 'அந்நியன்', 'தசாவதாரம்' உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இயக்குநர் சுனில் இயக்கத்தில் 'லக்கி ஜோக்கர்ஸ்' என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரசன்னா நடிக்கிறார். இவருடன் இணைந்து காமெடியில் வடிவேலுவும் கலக்க இருக்கிறார். இயல்பாகவே காமெடி பண்ணும் வடிவேலுக்கு, தமிழ் மக்கள் ஆதரவு தந்தது போல், மலையாளத்திலும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வடிவேலு

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.