உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/27

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடைக்கானல்

  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இயற்க்கையின் வண்ணக் கோலம் கொடைக்கானல். 2133 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் இந்தியாவின் மிக அழகான வாழிடங்களில் முக்கியமானது
. இங்கு பார்த்து பரவசப்படக்கூடிய இடங்கள் ஏராலம்.
 
காண வேண்டிய இடங்கள்:
பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, கோக்கர்ஸ் வாக், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் ஏரி, தூண் பாறைகள், செண்பகனூர் அருங்காட்சியம், சூரிய ஆய்வு மையம்.

 
போக்குவரத்து வசதி:
அருகில் உள்ள விமான நிலையம் மதுரை(120 கி.மீ.), இரயில் நிலையம் மதுரை சந்திப்பு(120 கி.மீ.), கொடைரோடு
(80 கி.மீ.), மதுரையிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

 
தங்கும் வசதி:
ஓட்டல் தமிழ்நாடு இளைஞர் விடுதி (தொ.பே.: 0423- 2444370- 77),
(தொ.பே.:04542-241335-39).சுற்றுலா தகவல்: 04542-241675.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.