உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/26

கசூரினாக் கடற்கரையில் அரங்கேறும் காதலர்களின் காமக் களியாட்டம்!


ஒருகாலத்தில் பெரியவர்களால் பொத்திக் கட்டிக்காக்கப்பட்ட தனித்துவமான யாழ்ப்பாணக் கலாச்சாரம் இன்று சீரழிந்து போய்க்கொண்டிருக்கிறது.யாழ்ப்பாணத்தின் காரைநகர்ப் பிரதேசத்தில் உள்ள கசூரினாக் கடற்கரை இன்று காதலர்களின் சொர்க்க புரியாக மாறி வருகின்றது.
  
அங்கு வேண்டத்தகாத ஆபாசமான செயல்கள் அரங்கேறுவதாகவும் குடும்பத்துடன் கடற்கரைக்கு காற்று வாங்க காலார நடந்து செல்ல முடியவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் குடி போதையில் இளைஞர்கள் நடத்தும் அட்டகாசம் வகை தொகை இன்றி அரங்கேறிகொண்டு இருப்பதை காணலாம். தனித்துவமான யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிவதை கண்டு மக்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.


0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.