உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/29

15 மாதமாக துவைக்காமல் அணிந்த ஜீன்ஸ் பேண்ட்

கனடாவில் அல்பேர்ட்டா பல்கலைக் கழக மாணவர் ஜோஸ் லி, கடந்த செப்டம்பர் 2009 முதல் திசம்பர் 2010 வரை ஒரு ஜீன்ஸ் பேண்டை துவைக்காமல் அணிந்துள்ளார்
.

ஒரு ஜீன்ஸ் பேண்டில் எவ்வளவு பாக்டீரியாக்கள் வளர்கிறது என்பதை ஆராய்ச்சி செய்யவே இப்படிச் செய்துள்ளார். டெனிம் பேண்ட்கள் தயாரிக்கும் போது எவ்வித ரசாயினக் கலவையில் இடாமலே உற்பத்தி செய்கின்றனர். அதனால் அவற்றில் எளிதில் பாக்டீரியாக்கள் பரவும் என்று எண்ணிய லி. பதினைந்து மாதங்களாக தொடர்ந்து ஒரு நாள் விடாது ஜீன்ஸ் பேண்டை துவைக்காமல் அணிந்து வந்துள்ளார். ஓரிரு கீறல்களை தவிர அந்த பேண்ட் அழுக்காகமல் இருந்துள்ளது.
நன்றி- தகவல்.நெட் 

2 கருத்துகள்:

  1. ஜீன் கண்டுப் பிடித்ததே இது்க்குதானே..
    தங்கள் வருகைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. இதையும் படிங்க தலைவா..
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_29.html

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.