உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/29

அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்காபில்லா 2 படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்தை, ரஜினியின் பில்லா படத்தைத் தயாரித்த காலம் சென்ற பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி தயாரிக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்துக்கு நாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. பில்லா தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. கவர்ச்சிக்கு புது இலக்கணமே படைத்தார் அந்தப் படத்தில்.

எனவே பில்லா 2-ல் அவரையே அஜீத் ஜோடியாக்கத் திட்டமிட்டு அணுகினர். ஆனால் தமிழில் ரஜினியைத் தவிர வேறு யாருடனும் இனி நடிப்பதாக இல்லை என்ற `வைராக்கியத்துடன்` உள்ள அனுஷ்கா, முதலில் மறுத்துவிட்டாராம். பின்னர் பெரிய தொகை, படத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறித்து விளக்கியதில் `பார்க்கலாம்` என்று கூறியுள்ளாராம்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.