உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/24

இரட்டைத் தலைக் கன்றுநுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் உள்ள பசு 2 தலைகளுடன் கூடிய கன்றை ஈன்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
 

வனராஜா வாலி தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம் என்பவரது வீட்டிலேயே இப் பசுக்கன்று பிறந்துள்ளது.

நன்றி- tamilcnn

3 கருத்துகள்:

 1. இந்த பொட்டோவெல்லாம் எங்கிருந்து புடிக்கீரீங்க...அருமை..அருமை..ஓட்டு போட்டுடேன்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே தங்கள் பதிவு
  தரமாக உள்ளது

  பதிலளிநீக்கு
 3. நன்றி நண்பரே தங்கள் பதிவு
  தரமாக உள்ளது

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.