உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/22

அசின் உதட்டுக்கு அறுவை சிகிச்சை (?)

விஜய் ஜோடியாக அசின் நடித்த காவலன் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அசினை பார்த்த ரசிகர்கள் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக சொல்கிறார்கள். கஜினி, போக்கிரி, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி,
ஆழ்வார் போன்ற படங்களில் வந்த அசினுக்கும் காவலன் அசினுக்கும் வித்தியாசம் உள்ளது என்கின்றனர். 

இந்த மாற்றத்துக்கு காரணம் அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது. உதட்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சல்மான்கானுடன் அசின் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படப்பிடிப்பு லண்டனில் நடந்த போது சிறிய விபத்தில் சிக்கினார் என்றும் இதில் அசின் உதடு கிழிந்து தொங்கியது என்றும் மும்பை பட உலகம் கிசுகிசுக்கிறது.

காவலன் படப்பிடிப்பு துவங்கிய போது உதட்டுக்கு அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இது பற்றி அசின் தரப்பில் கேட்ட போது மறுத்தனர். லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வேலை செய்து இரு வருடங்கள் ஆகிவிட்டது.இத்தனை நாளைக்கு பிறகு அசின் விபத்தில் சிக்கினார் என்றும் உதட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் செய்திகள் பரப்புவது உள்நோக்கமானது என்று அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.பிளாஷ்டிக் சர்ஜரி நடந்ததாக வெளியான தகவல்கள் புரளிதான் என்றும் கூறினர். அசின் "இமேஜை சிதைப்பதற்காகவே இந்த புரளி கிளப்பப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.