உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/19

பொழுதுபோக்குத் துறையில் சிறந்த இந்தியர் விருதை வென்றார் ஷங்கர்!


ரஜினி நடித்த எந்திரன் படத்தை உருவாக்கியதற்காக பொழுதுபோக்குத் துறையில் 2010-ம் ஆண்டிற்கான சிஎன்என் ஐபிஎன் சிறந்த இந்தியர் விருதினை வென்றுள்ளார்
இயக்குநர் ஷங்கர்.அரசியல், சினிமா, சமூகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து சிறந்த இந்தியர் என்ற விருதினைக் கொடுத்து கவுரவித்து வருகிறது சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி.

இந்தாண்டு பொழுதுபோக்குப் பிரிவில் ரஜினிகாந்த்  , அமீர்கான், இயக்குநர் ஷங்கர், சல்மான்கான், விக்ரமாதித்ய மோட்வானி மற்றும் ஷில்லாங் சேம்பர் காயர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். மக்களின் எஸ்எம்எஸ் வாக்குகள் மற்றும் நடுவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் பொழுதுபோக்குப் பிரிவில் எந்திரன் இயக்குநர் ஷங்கர் சிறந்த இந்தியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.