உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/25

கூகிள் Chrome பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல்கூகிள் chrome  பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல வசதியை  தந்திருக்கிறது கூகிள்.நாம் கூகிள் chromeயில் நிறைய விண்டோ திறந்து வைத்திருப்போம். நாம் தவறாக ஒரு விண்டோவை மூடினால் ,நாம் பார்த்து கொண்டிருந்த அனைத்து தளங்களும்  close ஆகி விடும்.
இதனை இப்பொழுது  மிக   எளிதாக  தடுக்கலாம். கூகிள் Extension  மூலம்  இதை எளிதாக செய்யலாம். எப்படி
என்று ,விவரங்கள் கீழே
கீழே தந்துள்ள லிங்க் சென்று Extensionயை கூகிள் chrome மூலமாக Install செய்து கொள்ளுங்கள்
                                                  GOOGLE EXTENSION
Install செய்தவுடன் வேலை முடிந்தது.இனிமேல் நீங்கள் நிறைய விண்டோ ஓபன் செய்து வைத்து,தவறுதலாக ஒரு விண்டோவை மூடி விட்டால்,ஒரு சின்ன popupbox மேலே  உள்ளது  போல்  தோன்றும். நீங்கள் Cancel செய்து  கொள்ளலாம்.இந்த பயனுள்ள முறையை நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்.

1 கருத்து:

  1. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.