உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/23

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா? :: விஞ்ஞானிகள் எச்சரிக்கைகோளானது பூமிக்கு பாரிய 
அச்சுறுத்தல் எனவும் 
இக் கோளானது எதிர்வரும் 
2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 
மாதம் 13 ஆம் திகதி 
பூமியுடன் மோதலாம் 
எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் 
எச்சரித்துள்ளனர்.  
சென் பீட்டர்ஸ் பேர்க் 
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே 
இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். 

இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 

13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல்
 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை 
நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 
13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் 
பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் 
தெரிவிக்கின்றார். 

சிலவேளை மத்திய கிழக்கு,தென் 

அமெரிக்கா அல்லது 
ஆபிரிக்காவின் மேற்கு 
கரையோரப்பகுதியில் மோதலாம் 
எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இது பூமியோடு மோதினால் இதன் 

சக்தி வெளிப்பாடு சுமார் 
100 அணுகுண்டுகளுக்குச் 
சமனாகவிருக்குமென நாசா 
தெரிவித்துள்ளது.

எனினும் இது 2036 ஆம் ஆண்டு 

மோதுவதற்கான வாய்ப்பு 45,000 
இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத்
 தெரிவிக்கப்படுகின்றது.  ஆனாலும் 
நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும்
 முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் 
என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை 

தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் 
அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.