உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/14

பிரபஞ்சத்தை புரட்டிப் போடுகிற உணர்வு!

காதல்!
பிரபஞ்சத்தை 
புரட்டிப் போடுகிற 
உணர்வு! 
உயிரில் கலந்து, 
உணர்வில் நிறைந்து ,
உறவை வளர்த்து, 
உலகை உயிர்ப்பிக்கும் 
உன்னத உணர்வே காதல்! 
காதலில்லா உயிர்கள் 
இல்லை. 
இல்லை என்றால் 
அவை ஜடமே!

2 கருத்துகள்:

  1. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.