உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/27

இயற்கை தந்த வர்ணஜாலம் குபேர வாழ்க்கையில் குட்டி ராதிகா!


சின்ன வீடா வரட்டுமா என்று கூவி கூவி தன்னையே ஏலம் போட்ட தேஜா ஸ்ரீக்குகூட இப்படி ஒரு வாய்ப்பு வரவில்லை. ஆனால், அந்தளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் ரசிகர்களை பெற்றிராத குட்டி ராதிகா இன்றைய கர்நாடாகாவின் கமுக்கமான ராணி! முன்னாள் முதல்வர் குமாரசாமியின் இரண்டாவது மனைவியாக செட்டில் ஆகிவிட்டார்.
ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்த இந்த உறவு, இன்றைக்கு பக்கம் பக்கமாக விவாதிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை கூட இருக்கிறது இப்போது. தனது இரண்டாவது மனைவியான குட்டி ராதிகாவுக்கு ஒரு டி.வி சேனலையே வாங்கி கொடுத்திருக்கிறாராம் குமாரசாமி.
முதல் மனைவியான அனிதாவுக்கு 'கஸ்து£ரி' என்ற சேனலை அமைத்துக் கொடுத்திருந்தாராம் இந்த மு.மு. அப்படியென்றால் ராதிகாவுக்கும் ஒன்று இருப்பதுதானே சமாதான சமதர்மம்? 'சமயா' என்று ஏற்கனவே பெங்களூரில் இயங்கி வரும் சேனல் ஒன்றை வாங்கி அதன் முதலாளினியாக்கிவிட்டார் இவரை!
தமிழில் குட்டி ராதிகா நடித்தது ரெண்டே ரெண்டு முக்கியமான படங்களில்தான். ஒன்று இயற்கை. இன்னொன்று வர்ண ஜாலம்.
இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் திடீர் அதிர்ஷ்டமும் இயற்கை தந்த வர்ணஜாலம்தான்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.