உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/26

குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்! ஆவேசத்தில் திரிஷா

திரிஷா பற்றி வதந்திகள் பரவுகின்றன. பிரபல நடிகருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. 

அஜீத்துடன் “மங்காத்தா” படத்திலும், தெலுங்கில் “தீன்மார்” படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

இந்த நிலையில் திருமண வதந்திகள் பரவி இருப்பது அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பட வாய்ப்புகள் குறையலாம் என அச்சப்படுகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி கேட்ட போது, ஆவேசப்பட்டார். 

அவர் கூறியதாவது:- 

எனக்கு ஏற்கனவே ஒரு அரசியல் குடும்பத்து புள்ளியுடன் திருமணம் நடந்து விட்டதாக எழுதினார்கள். இப்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புரளி பரப்புகிறார்கள். பல முறை இதனை மறுத்து விட்டேன். 

ஆனாலும் வதந்திகள் தொடர்கிறது. அது மட்டுமல்ல குழந்தை பெற்று விட்டேன் என்று கூட கிசுகிசு பரப்புகின்றனர். எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. 

ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு எத்தனை முறைதான் இதுபோல் பொய் திருமணங்கள் செய்து வைப்பார்களோ? தெரியவில்லை. என் திருமணத்தை உலகறிய சொல்லி விட்டுத்தான் நடத்துவேன்

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.