உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/12

சூரியனின் கடும் வெப்பம் பூமியை குளிர செய்யும்: ஆய்வில் தகவல்

சூரியனின் கடும் வெப்பம் பூமியை குளிர செய்யும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சூரியன் கடுமையாக சுட்டெரித்தால் பூமியில் வெப்பக்காற்று வீசும் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கடுமையான வெப்பம் பூமியை குளிர்ச்சி அடைய செய்கிறது. லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியன் குறித்து ஆய்வு மேற் கொண்டனர். சூரியனின் 11 ஆண்டு கால வெப்ப நிலையை கணக்கிட்டதில் அதன் ஒளியும், வெப்பமும் குறைந்து இருந்தது. அப்போது, பூமியில் வெப்பம் அதிகரித்து இருந்தது. அதே நேரத்தில் அடுத்த 11 ஆண்டு காலத்தில் சூரியனின் கதிர் வீச்சு அதிக அளவில் வெப்பமாக இருந்தது. ஆனால் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியுடன் இருந்தது. இதன் மூலம் சூரியனின் கடுமையான வெப்பம் பூமியை குளிரச் செய்யும் என தெரிய வருகிறது.

2 கருத்துகள்:

  1. நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள் ...

    பதிலளிநீக்கு
  2. sakthistudycentre-கருன் கூறியது...    தங்கள் கருத்துக்கள் உற்சாகம் தருகிறது
    நன்றி நண்பா

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.