உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/04

விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்!



வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார்
 நடிகர் விஜய்.இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி 
விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.
பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி "காவலன்" 
படம் விளம்பரம்
 இன்றி விண்ணைத் தொட்டது.


பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் 
சூப்பர்ஹிட். இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் 
சார்பில் ரவிச்சந்திரன்
 தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம்
 "வேலாயுதம்". 
இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா 
மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர்.

விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் 
நடிக்கிறார். இப்படத்தின்
 படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக 
நடைபெற்று வருகிறது. 
படத்தை ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த
 நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.