உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/27

தமிழ் படங்களில் நடிக்க நேரமில்லை - சதா

தமிழில் அந்நியன் படத்துக்கு பிறகு சதா அவ்வபோது ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இனி அவர் தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என வதந்திகள் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது 'இது பொய்யான செய்தி 3 இந்தி படங்களில் பிஸியாக இருந்ததால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. அவை ரிலீஸ் ஆகிவிட்டது. தற்போது 2 தமிழ், 1 கன்னட படங்களில் நடிப்பதுடன் தெலுங்கு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்' என்கிறார் சதா

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.