உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/26

மாடர்ன் பெண்ணாக அசத்தும் அஞ்சலி!

கற்றது தமிழ்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி. அவர் அறிமுகமானதிலிருந்து இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவரும் அவருக்கு மாடர்ன் கேரக்டரில் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் நெடுநாளாக இருந்துவந்ததாம். இந்த ஏக்கத்தை போக்கியிருக்கிறது அஜித்தின் ‘மங்காத்தா’.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், படத்தில் லட்சுமிராய், அஞ்சலி ஆகியோர் நடிப்பது அறிந்ததே. இதில் அஞ்சலி நடிகர் வைபவ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தில் மாடர்ன் பெண்ணாக வந்து அசத்துகிறாராம் அஞ்சலி. இதனால் தனது நெடுநாள் ஏக்கம் கலைந்ததை நினைத்து மகிச்சியில் திளைத்திருக்கிறாராம் அஞ்சலி.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.