உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/26

ஆளும் கட்சியினால் தவிக்கும் லிங்குசாமி, ஆர்யா


லிங்குசாமி இயக்கப்போகும் \'வேட்டை\' படத்தை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன்தான் தயாரிக்கிறது. 

எப்பவோ துவங்கியிருக்க வேண்டிய இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. காரணம் படத்தின் ஹீரோவான ஆர்யா \'அவன் இவன்\' படத்தில் பிசியாக இருந்ததுதான். அதை முடித்துவிட்டு அவர் வந்துவிட்டார்.

 இனி ஷூட்டிங்தான் என்று நம்பியிருந்த லிங்குசாமியை ஆபிசுக்கு வரச்சொல்லி அழைத்தாராம் துரை.தயாநிதி. படப்பிடிப்பை இன்னும் ஒரு மாதம் தள்ளி வச்சுக்கலாம்.

 அதுவரைக்கும் பொறுமையா இருங்க என்று கூறிவிட்டாராம். முழு காரணம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.எலக்ஷன் முடிஞ்சாதான் வேலயேன்னு ஐயாவுக்கு சொல்லாம சொல்லிட்டாரு போல...

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.