உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/14

இலங்கை வான்பரப்பில் தோன்றிய பறக்கும் பொருள்!



அடையாளம் கண்டு பிடிக்க 
முடியாத பறக்கும் பொருள் ஒன்று 
கொழும்பின் புற நகர்ப் 
பகுதிகளில் ஒன்றான முல்லேரியாவ 
பிரதேசத்துக்கு மேலாக வானத்தில் 
இரவு தென்பட்டு இருக்கின்றது.

இம்மர்மப் பொருள் குறித்து 
ஆதர் சி.கிளார்க் ஆய்வு நிலையம் 
தற்போது ஆராய்ந்து வருகின்றது. 
இத்தகவலை ஆர்தர் சி. கிளார்க் ஆய்வு 
நிலையத்தைச் சேர்ந்த 
அதிகாரிகளில் ஒருவரான கலாநிதி 
சந்தன ஜயரட்ண வழங்கினார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.