உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/25

தாலி கட்டாமல் நடுக்காட்டில் நடக்கும் திருமணம்லட்சக்கணக்கில் வரதட்சணைக் கொடுத்து, திருமணம் செய்யும் தமிழகத்தில், வெறும் ஒன்றேகால் ரூபாயை வரதட்சணை‌யாகக் கொடுத்து, பெரிய செலவு எதுவும் இல்லாமல் நடுக்காட்டில் வைத்து மிக எளிமையான முறையில் திருமணம் நடத்துகின்றனர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள். அந்த திருமணமும் கூட, ஒரு பெண் மாப்பிளை வீட்டுக்குச் சென்று, அவள் கர்ப்பமான பிறகு ஆறு மாதம் கழித்துதான் நடக்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் திருமணத்தின்போது தாலி கட்டுவது கிடையாது. 
நன்றி -புதியஉலகம். 

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.