உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/05

யாழ்ப்பாணத்தில் அதிசய பறவை! (காணொளி,இணைப்பு)


யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிசயமான பறவை ஒன்று 
மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது. 
காகங்களால் கொத்தப்பட்ட நிலையில் நீர்வேலிப் 
பிரதேசத்தில் இப்பறவை விழுந்து இருக்கின்றது

. இப்பகுதி மக்கள் பறவையைக் காப்பாற்றி கூண்டிலில் 
அடைத்து வைத்து உள்ளார்கள்.

இதன் தோற்றம், குணம் ஆகியவற்றைப் பார்க்கும்போது 
இது ஒரு வகையான ஆந்தை இனத்தைச் சேர்ந்தது 
என்றும் பருவ கால மாற்றத்தால் வெளிநாடு ஒன்றில் 
இருந்து பறந்து வந்து இருக்கின்றது என்றும் 
ஊகிக்கப்படுகின்றது. இப்பறவையை பார்க்க மக்கள்
 கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.