உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/02

யோகா டீச்சர் நமீதா


மச்சான்ஸ் என்ற வார்த்தை சொல்லி இளசுகளை வசப்படுத்திய நமீதாவிற்கு இப்போது தமிழில் படம் எதுவும் இல்லை. சின்னத் திரையில் குஷ்பு நடத்திய நிகழ்ச்சியில் நதியாவை ரீப்ளேஸ் செய்தார்கள். ஆனால் வேலைக்கு ஆகலை. இப்போது அந்த வாய்ப்பு நமீதாவிற்கு கிடைத்திருக்கிறது.



நமீதா யோகா கற்றுத் தருகிறாரா? என்ற ஆச்சர்யம் நமக்கும் இருந்தது. அட அது ஒண்ணும் இல்லைங்க! நமீதா ஒரு தெலுங்கு படத்தில் யோகா டீச்சராக நடித்திருக்கிறாராம். படத்தின் பெயர் 'லவ் காலேஜ்'. காலேஜ் பசங்களுக்கு யோகா சொல்லித் தருகிற மாதிரி கதை. இந்தக் கருத்துள்ள கதையை தமிழிலும் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.
 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.