உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/05

கணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு?


இணைய உலாவி மூலம் அடிக்கடி பேஸ்புக் 
இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுபவரே நீங்கள்,அவ்வாறெனில் இனிமேல் 
கணினியின் முகப்புதிரையிலேயே  
பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய 
Facebook Desktop என்கின்ற மென்பொருளை 
பயன்படுத்துங்கள்.


இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ 
பார்வையிடுவதற்காக இணைய
 உலாவியை திறக்கவே தேவையில்லை.
டெக்ஸ்டாப்பில் 
பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை 
காட்டுமாறு 
செய்துவிடலாம். Facebook Desktop  என்பது 
பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் 
அளவில் 
சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.

மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் 
இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் 
ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை 
அலெட்செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை 
பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் 
இயங்குதளத்தில் இயங்குகிறது 
இந்த மென்பொருள்.
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் 
போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் 
போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த 
மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை 
பற்றிய தகவல்களை காட்டவில்லை.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.