உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/22

மனித உடலின் பாகங்களை ஆராய google body browser


Google நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ஓர்  இலவச வசதிதான் Google Body. இதன்மூலம் மனித உடலினுள் இருக்கும் பாகங்களை அறிந்து கொள்ளமுடியும். தசைநார் தொகுதி, எலும்பு தொகுதி, நரம்புத் தொகுதி என விரும்பிய தொகுதிகளை நீக்கியோ அல்லது தோன்றச் சொய்தோ ஆராய முடியும். அத்துடன் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய விஞ்ஞானப் பெயர்களையும் அறிந்து கொள்ள முடிவதனால் உயிரியல் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு சேவையாக இருக்கும்.
Google Earth மூலம் உலகின் பாகங்களை ஆராயும் வசதியை அனைவருக்கும் இலவசமாக வழங்கிய Google தற்பொழுது மனித உடலின் பாகங்களை ஆராயும் வசதியினை அதி நவீன 3D தொழினுட்ப வசதியுடன் வழங்கியுள்ளது. Google Chrome உலாவியின் புதிய பதிப்பில் இந்த சேவை சிறப்பாக இயங்கும்.
நீங்களும் இந்த சேவையை பரீட்சிக்க பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்.

http://bodybrowser.googlelabs.com/body.html

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.