உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/23

சிங்கம்", "சிறுத்தை" தயாரிப்பாளருக்கு திருமணம் | Tamil Movie News in tamil


"சில்லுனு ஒரு காதல்", "பருத்திவீரன்", "சிங்கம்", "நான் மகான் அல்ல", "சிறுத்தை" போன்ற படங்களை தயாரித்தது ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனம். இந்த படங்களை தயாரித்தவர் கே.ஈ .ஞானவேல் ராஜா. அவருக்கு இன்று (23 பிப்ரவரி 2011) திருமண ரிசெப்ஷன் நடைபெறுகிறது. கௌசல்யா-வி.கே. ஈஸ்வரன் தம்பதியினரின் மகனான கே.ஈ .ஞானவேல் ராஜா, சுவாதி-அப்துல் ரஷீத்தின் மகளான எ.நேஹா என்பவரை மணக்கிறார்.
கே.எ.ஞானவேல் ராஜா, வேறு யாரும் இல்லை. இவர் சூர்யா, கார்த்தியின் நெருங்கிய உறவினராவார் . இந்த விழா சென்னையிலுள்ள கிரீன் பார்க் ஹோடலில் இன்றைய மாலைபொழுது நடைபெற உள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.