உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/23

நீச்சலுடையில் அசின் !


ஹிந்தி திரையுலகில் நிலவும் பலத்த போட்டியினால் மனம் மாறுகிறார் அசின். காவலன் படத்தை அடுத்து அவர் நடிக்கும் படம் ஹிந்தியில் தயாராகும் " ஹவுஸ்புல் 2 ". அசின் நடிக்கும் இந்த படத்திற்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது, காரணம்
இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக அவர் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார். இதன் பாடல் பதிவு, இத்தாலி மற்றும் கிரீசில் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் தன்னை தக்கவைத்துக் கொள்ளவே இதற்க்கு சம்மதித்திருப்பதாக தெரிகிறது. இதற்கான உடற்பயிற்சி வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டாராம்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.