உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/15

வலி ஏற்படும்போது ''அம்மா '' என்று கத்துவதற்கும் , வலி நின்ற பிறகு ''அப்பா '' என்று பெரு மூச்சு விடுவதற்கும் இடையில் உள்ள உளவியல் என்ன ?

வலி ஏற்படும்போது ''அம்மா '' என்று கத்துவதற்கும் , வலி நின்ற பிறகு ''அப்பா '' என்று பெரு மூச்சு விடுவதற்கும் இடையில் உள்ள உளவியல் என்ன ?

மன அமைதி, மகிழ்ச்சி, இன்பம் இவை அன்பு, தவம், தியாகம் முதலியவற்றால் அன்றிப் பணத்தால் கிட்டாது.- திருவள்ளுவர்

வாழ்க்கையில்த்தான் எத்தனை தடங்கள்,
அத்தனையையிலும் பயணிக்கத்தான் முடியவில்லை.........

டெண்டுல்கர் சதம் அடிச்சு ஜொலித்தால் இந்தியா ஜெயித்ததா சரித்திரம் இல்லை..

அடுத்தவங்களுக்கு படம் போட்டு வாழ்றதில்ல .......வாழ்க்கை..................நம்ம வாழ்க்கய பாடம அவங்க நினைக்கனும்; அதுதான் வாழ்க்கை.

என் மனத்தில் ஆயிரம் கேள்விகள்;
காதலில் ஏன் இத்தனை தோல்விகள்?
கோவில்களில் ஏன் நடத்துகிறார்கள் வேள்விகள்?
இவ்வுலகில் ஏன் இத்தனை பாவிகள்?

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ஏன் என்றால் நீ துடித்து நான் உயிர் வாழ விரும்ப வில்லை.....

சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு. உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்............................

நிழல் கூட உன்னை விட்டு பிரியும்
இரவு நேரத்தில் ...........
என் நினைவுகள் என்றும்
உன்னை விட்டு பிரியாது
எந்த நேரத்திலும்... :( :(

காலக் கண்ணீர் கடலெனத் திரண்டது!
ஓலக் குரலது உயிர் வரை உருண்டது!
-Ha ri-

எவ்வளவு வேகமாக அலை வந்து அடித்தாலும் அதன் மேல் கோபபடுவதில்லை மணல். அதன் சுபாவம் தெரிந்து புரிந்து கொண்டதோ என்னவோ ! பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை.

பெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகைவிட்டு

கவிதை பேசும் ’கண்கள்’!.. காதல் பேசும் ’புருவம்’!... எதுவும் பேசாத உன் ‘உதடு’!.. இருந்தும், அனைத்தும் பேசிவிடும் உன் ‘மெளனம்’.

என் மனசுக்குள் இருக்கும் பாசம்
என் மரணம் உள்ள வரை பேசும் !

என் கண்களிலும் கண்ணீர் இருப்பதை உணர்ந்தேன்,
உனை காதலித்த பின்பு தான்

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.- சாணக்கியர்

கடலோடும் அலையோடும் பேசுகிறேன், வேண்டும் மட்டும்!
உன்னோடு பேச மட்டும் தேடுகிறேன் வார்த்தைகளை !!!

வாழ்க்கையில் துன்பங்கள் வரலாம்,
வாழ்க்கையே துன்பமாகலாமோ!
*********************
*World Top 3 Sweetest Sleeps*

1:- Sleeping on Moms Lap When We Are Tired.
2:- Sleeping on Lover’s Shoulder When We Are Alone.
3:- Sleeping With Open Eyes When Our Teachers Are Teaching. :)(:
***********************

நீ தேடிப் போகும் அன்பு அழகானது........... உன்னை தேடி வரும் அன்பு ஆழமானது............!

எந்த வீட்டில் அநாதைகளுக்கு அரவணைப்பு கிடைக்கிறதோ, அந்த வீடுதான் உலகின் மிகச்சிறந்த வீடு.- கால்ரீட்ஜ் 

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.