உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/02

வெட்கப்பட்டு இதை பற்றியெல்லாம் பேச தயங்குகிற பொண்ணு நானில்லை.


சமீபத்தில் டெல்லி பிஸ்னஸ் புள்ளி ஒருவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட ரீமா சென்னை ஜோதிட நம்பிக்கை ஆட்டி வைக்கிறதாம்.
ரீமாவின் தாய்க்குலம், கிரக சஞ்சாரங்களை கருத்தில் வைத்து, ரீமாவின் பெயரோடு ஒட்டியிருந்த 'சென்'னை அகற்றி விட்டாராம்.
எனக்கு யாரோடும் திருமண நிச்சயதார்த்தம் இதுவரையில் நடக்கவில்லை. விரைவில் கல்யாணம் நடக்கும் என்றும் தற்போது  கூறமுடியாது.
வெட்கப்பட்டு இதை பற்றியெல்லாம் பேச தயங்குகிற பொண்ணு நானில்லை. நாங்க என்னவோ இதுவரையில் நல்ல ஒரு பார்ட்டி ப்ரெண்ட்ஸ்சாகவே இருக்கோம்.
கல்யாணம் நடக்கிற போது கண்டிப்பாக சொல்லுவேன். டைரக்டர் அனுராக் இயக்கும் படத்தில் கவனத்தை செலுத்துகிறேன்.
பார்த்து, பார்த்துதான் தமிழில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். நான் கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்க விரும்பினேன்.
சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. சில காரணங்களால் அவருடன் இணைந்து நடிக்க முடியாமல் போயிருக்கு, அதற்காக வருத்தப்பட்டிருக்கிறேன் என்றாராம் ரீமா.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.