உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/04

சல்மான்கானுடன் படு நெருக்கமான அசின்!

ரெடி படத்தில் படு நெருக்கமான ஒரு படுக்கையறைக் காட்சியில் அசினும் சல்மான்கானும் வெகு அந்நியோன்னியமாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழில் நடிக்கும் வரை மாடர்ன் உடைகளை மட்டும் அணிந்து நடித்து வந்த அசின், இப்போது பாலிவுட்டில் கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம்


சல்மான்கானின் ஜோடியாக அவர் நடித்துள்ள ரெடி படத்திலேயே அந்த கவர்ச்சி யுத்தத்தை ஆரம்பித்துள்ளாராம் அசின். இந்தப் படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியில், அசினும் சல்மான்கானும் படு நெருக்கமாக நடித்துள்ளனராம். இந்தக் காட்சி நிச்சயம் பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பும் என்கிறார்கள்.

ஏற்கெனவே இருவருக்கும் காதல் இருப்பதாகவும், அசினுக்கு பரிசாக பங்களா வீடு, கார் போன்றவற்றை சல்மான்கான் வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக நடித்து தங்களுக்குள்ள தொடர்பை அம்பலப்படுத்தி இருப்பதாக மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்து வரும் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடிக்கவும் அசின் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரெடி படத்தில் ஆபாசக் காட்சி எதுவும் இல்லை. நெருக்கமான காதல் காட்சிகள் மட்டுமே உண்டு என்று அந்தப் படத்தின் இயக்குநர் அனீஸ் பாஸ்மி தெரிவித்துள்ளார்

1 கருத்து:

 1. தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
  வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
  இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
  கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
  களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
  இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
  பழி வங்கும் நாள் வரும்.
  நாள் ஏப்ரல் 13

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.