உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/10

குஷ்புவின் மகிழ்ச்சி!

மகளிர் தினத்தில் குஷ்புவை சந்தோஷப்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. பெண்களுக்கான சஞ்சிகையொன்றால் வெவ்வேறுபட்ட துறைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் குஷ்புவும் கௌரவிக்கப்பட்டுள்ளார். மகளிர் சாதனை விருது 2011 ஐ குஷ்பு பெற்ற அதேவேளை அருணா சாய்ராம் (சங்கீதம்), அனிதா நாயர்(இலக்கியம்), அஞ்சு பொபி ஜோர்ஜ்(விளையாட்டு), மாளவிகா சாருக்கை(மேடை நாடகம்), பார்வதி ஓமனக்குட்டன் (பேஷன்), வித்யா ரெட்டி மற்றும் நான்சி வெரோனிக்கா(சமூகசேவை), சாய்னா நேவல் ஆகியோரும் விருதுகளைப் பெற்றுள்ளனர். 

இது குறித்து குஷ்பு "இது எனது வாழ்க்கையில் பெருமைப்படக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இதனை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு என்னைத் தெரிவு செய்ததற்கு நன்றிகள்" எனக் கூறினார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.