உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/14

தம்மடிக்க மறுத்த தீபிகா!

நடிகர், நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. பலர் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளனர். ஆனாலும் இயக்குநர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை திணிப்பதில் தீவிரமாக உள்ளனர். நடிகைகளையும் புகைப்பிடித்து நடிக்க வற்புறுத்துகின்றனர். நடிகை தீபிகா படுகோனே 'தம்மர தம்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புகைப்பிடித்தப்படி நடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, புகைப்பிடிப்பது போல் நடிக்க விருப்பம் இல்லை. அது மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார். டைரக்டர் ரோகன்சிப்பி கூறும்போது, தீபிகா படுகோனேவை புகைப் பிடிப்பதுபோல் நடிக்க கேட்டுக் கொண்டேன். அவர் முடியாது என்று மறுத்து விட்டார் என்றார்.நடிக்கத்தான் மாட்டோனு சொன்னாரே தவிர மெய்யாலுமேனு நெனச்சுராதீக......

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.