உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/15

த்ரிஷாவின் விபரீத ஆசை!

விடுமுறை என்றால் த்ரிஷாவின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. பார்ட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அல்லது நண்பர்களுடன் கேம்ப் என விதவிதமாக அனுபவிப்பது அவரது வழக்கம். இந்த முறை ஒரு மாறுதலுக்காக புலிகள் உலவும் ஜெய்ப்பூர் காடுகளுக்கு ஒரு விசிட் அடித்த அம்மணி, நடுக்காட்டில் 7 நட்சத்திர குடிலில் தங்கி விடிய விடிய தோழிகளுடன் த்ரில் அனுபவித்தாராம்! அங்கிருந்த விதம் விதமான விலங்குகளையும் பறவைகளையும் பார்த்து ரசித்தாராம். தனது இரு நெருங்கிய தோழிகளை மட்டும் இந்த ட்ரிப்பில் அழைத்துப் போயுள்ளார் த்ரிஷா. மூவரும் ஜெய்ப்பூர் அருகே உள்ள ரத்னாம்பூர் வனவிலங்கு சரணாலயத்துக்குச் சென்று, இயற்கையை ரசித்தனராம். ஆனால் த்ரிஷாவுக்கு ஒரு ஆசை... நடுக்காட்டில் உலவும் மெகா சைஸ் புலிகளைப் பார்க்க வேண்டுமாம். அதேபோல, நல்ல ஏற்ற இறக்கம் கொண்ட முரட்டு மலையில் ட்ரெக்கிங் போகவும் ஆசையாம். மிட்நைட்ல த்ரில்லிங் மசாலா திங்க ஆசயா...? இருந்தாலும் இதெல்லாம் டூ.. டூ.. மச்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.