உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/30

த்‌ரிஷாவின் கால்ஷீட் தேவைப்படுவோர் கவனிக்கவும்.

திரிஷாவுக்கு விருது மீதும், நல்ல நடிகை என்ற பெய‌ரின் மீதும் ஆர்வம் அதிக‌ரித்து வருகிறது. இதனால் வருகிற வாய்ப்புகளை தனது தராசில் நிறுத்‌திப் பார்த்துதான் ஏற்றுக் கொள்கிறார்.

நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும், சிறந்த நடிகை என்று பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை சமீபமாக த்‌ரிஷாவிடம் வலுப்பெற்றிருக்கிறது. இதனால் வெறும் அழகு‌ப் பதுமையாக வரும் வேடங்களை அவர் ஒத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்தில் பேட்டியளித்த அவர், வில்லி வேடத்தில் நடித்தால் முழுத்திறமையையும் காண்பிக்க முடியும். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்ப‌ரி போல ஒரு வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

1 கருத்து:

  1. சத்தம் போடம போல வோட்டு போட்டிருக்கமெல்ல வருகின்றேன் மீண்டும்

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.