உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/23

உலகின் அதிவேக கணினி தயாரிப்பில் அமெரிக்கா சாதனைஉலகின் அதிவேக கணினியை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெற்றுள்ளது. இந்த மடிக்கணினியை அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் தயாரித்துள்ளது. 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி ஒரே வினாடியில் செய்து முடிக்கும் வல்லமை கொண்டது. அமெரிக்க எரிசக்தி துறையும்     ஐபிஎம்-மும் இந்த சாதனை கணினியைப் அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ரோட் ரன்னர் என்று பெயரிடப்பட்ட இந்த கணினி அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளைத் தீர்க்க உதவவும், மேலும் பல அடிப்படை ஆராய்ச்சிகளுக்கு உதவவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.