உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/25

அஜீத்திற்கு வாட்ச் ஒன்றை பரிசளித்து \'நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல; நெருங்கிய நண்பர்கள் தான்\' என்பதை உறுதிப்படுத்தினார் விஜய்.


அஜீத் நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஜெயம் ராஜா

விஜய் நடிக்க,  வேலாயுதம் படத்தை இயக்கி வருகிறார் ராஜா. சில தினங்களுக்கு முன் வேலாயுதம் படப்பிடிப்பு நடத்த தளத்திற்கு அருகே மங்காத்தா படப்பிடிப்பு நடந்ததால் அஜீத்தும் விஜய்யும் சந்தித்து கொண்டனர்.

அஜீத்திற்கு வாட்ச் ஒன்றை பரிசளித்து \'நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல; நெருங்கிய நண்பர்கள் தான்\' என்பதை உறுதிப்படுத்தினார் விஜய். அதனை அடுத்து இருவரும் சந்தித்து அடிக்கடி தளத்தில் சந்தித்து கொண்டது ஒரு புறம் இருந்தாலும், வேலாயுதம் இயக்குனர் ராஜாவும் அஜீத்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

வெங்கட்பிரபு அஜீத், விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையை வெளிபடுத்த, ராஜாவோ விஜய் படத்தை அடுத்து உங்களின் படத்தை இயக்க வேண்டும் என்று அஜீத்திடம் ஆசை வெளிப்படுத்தி  இருக்கிறார்.

ராஜாவின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் அஜீத். ஆகையால் மங்காத்தா படத்தை அடுத்து பில்லா 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அதனை அடுத்து ராஜாவின் இயக்கத்தில் நடிக்கலாம் என்று ராஜாவின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.