உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/26

துண்டு துக்கடா வேஷமா.. ஆளை விடுங்க!

எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோயினுக்கு சமமான அல்லது முக்கியத்துவம் மிக்க வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். சும்மா துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க மாட்டேன், என்கிறார் சோனியா அகர்வால்.

இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்ட சோனியா அகர்வால், விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சிம்பு நடிக்கும் வானம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதில் பிரகாஷ் ராஜ் ஜோடி அவர்.

அடுத்து ஒரு மலையாளப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. செய்திகளும் வெளியாகின. ஆனால் அவற்றை மறுத்துள்ளார் சோனியா. அவர் கூறுகையில், "நான் மலையாளத்தில் மம்முட்டியின் படத்தில் கவுரவ வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது தவறான. சில காரணங்களுக்காக அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தமிழில் இப்போது வானம் படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன்.

எந்த மொழியாக இருந்தாலும் எனக்கும் முக்கியத்துவம் உள்ள வேடமாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். துண்டு துக்கடா வேடங்கள் வேண்டாம். எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை," என்றார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.