உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/29

பாலிவுட்டில் சினேகா... நஸ்ருதீன் ஷா ஜோடியாக நடிக்கிறார்!

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் ஹீரோயினாக வலம் வரும் 'புன்னகை இளவரசி' சினேகா, பாலிவுட்டில் நடிக்கிறார்.


எடுத்த எடுப்பிலேயே அவர் ஜோடி சேர்ந்திருப்பது, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர் எனப்படும் நஸ்ருதீன் ஷாவுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் மேட் டாட்!

இந்தப் படத்தில் நடிப்பதை சினேகாவும் உறுதிப்படுத்தியுள்ளார். "என்னுடைய நெடுநாள் கனவு நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் நஸ்ருதீன் ஷா போன்ற ஒரு கலைஞருடன் நடிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

பாலிவுட் போனாலும், இஷ்க் க்யா படத்தில் வரும் வித்யா பாலன் போல, எப்போதும் நடிப்புக்கு வாய்ப்புள்ள வேடங்களில்தான் நடிப்பேன். எந்த மொழிக்குப் போனாலும் எனக்கென்று உள்ள தனித்தன்மையை இழக்கமாட்டேன்," என்றார்.

இந்தப் படத்தை இயக்குபவர் ரேவதி வர்மா. தமிழில் ஜூன் ஆர் எனும் படத்தை இவர் இயக்கியுள்ளது நினைவிருக்கலாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.