உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/22

சிங்கள புத்த பிக்குவாக ஒப்புக் கொண்ட புரட்சித் தமிழன்பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சத்யராஜ். ஒரு காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கதைதான் பொன்னியின் செல்வன். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் அது முடியாமல் போனது. அப்புறம் அதே கனவோடு சில முயற்சிகள் செய்தார் கமல். அதுவும் இஞ்ச் கூட நகரவில்லை. இப்போது மணிரத்னம்! ஆனால் முந்தைய ஜாம்பவான்களின் முயற்சியை இவர் அசால்ட்டாக கையாண்டு கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்ப அதிர்ச்சி.


விஜய், மகேஷ்பாபு, ஆர்யா, அனுஷ்கா, என்று நாள்தோறும் ஒரு நட்சத்திரத்தை தன் வலையில் பிடித்துக் கொண்டிருக்கும் மணிரத்னம் லேட்டஸ்ட்டாக ஒப்பந்தம் செய்திருப்பது சத்யராஜைதான். இந்த படத்தில் புத்த பிக்குவாக நடிக்கிறாராம் அவர்.

சிங்கள சாமியார்களைதான் புத்த பிக்குகள் என்பார்கள். பொன்னியின் செல்வனில் மிக முக்கியமான பாத்திரம் இந்த புத்த பிக்கு. அடிப்படையில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து வரும் சத்யராஜ் (இவர் மட்டுமா, சுரணையுள்ள எல்லா தமிழர்களும்தான்) இந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதே வியப்பான விஷயம்தான்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.