உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/10

இரண்டாம் உலகத்துக்காக மீண்டும் பாடும் தனுஷ்


ஏற்கெனவே தொடங்கி பாதியில் கைவிட்ட 'இது மாலை நேரத்து மயக்கம்' படத்தை தூசு தட்டி 'இரண்டாம் உலகம்' என்ற பெயரில் பல மாற்றங்களுடன் உருவாக்கி வருகிறார் செல்வராகவன். தனுஷ், ஆன்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ஜீ.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. 'இரண்டாம் உலகம்' படத்தில் தனது தம்பி தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம் செல்வா, இதற்கு யுவனும் ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்து விரைவில் பாடல் ஒலிப்பதிவு ஆகிறது. கடைசியாக 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தனுஷ் பாடிய பாடல் மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.அப்போ! கைவசம் வேற தொழிலும்  இருக்கு....!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.