உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/24

சிம்பு தனுஷ்சை மோத விட்டு கூத்து பார்க்கும் சன் பிக்சர்ஸ்தனுஷ் - ஹன்சிகா நடித்துள்ள மாப்பிள்ளை. இது ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக்காகும்.
இதனை சுராஜ் இயக்க மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் ஏப்ரல் 8ம் தேதி வெளியிட இருக்கிறது.


சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் வானம். இது தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீமேக்காகும். கிருஷ் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இதனை தயாநிதி அழகிரி நிறுவனமான க்ளைவுட் நைன் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை ஏப்ரல் 9ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் இந்த இரண்டு பெரிய படங்களில் எது முந்தும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

1 கருத்து:

  1. யவன் படம் ஓடினால் யனக்கன்ன ...ஓடின அவனுக்கு லாபம் ......எனக்கு.....அதனால நா cd ல தா படம் பார்பன் ............vigi...

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.