உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/25

லிப் டு லிப் காட்சியில் பிரியாமணி?


தெலுங்கில் கவர்ச்சியாக நடிப்பதில் நடிகைகள் இடையே கடும் போட்டி உள்ளது. இதனால் தமிழில் ஹோம்லியாக நடித்த விமலா ராமன் கூட அங்கு கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாறிவிட்டார்.
பிரியாமணியுடன் சேர்ந்து விமலா ராமன் நடிக்கும் தெலுங்கு படம் ராஜ். இதன் பாடல் காட்சி, சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது.
இந்த பாடலில் பிரியாமணி, விமலா வுடன் சேர்ந்து ஆடிப் பாடும் காட்சியில் ஹீரோ சுமந்த் நடித்தார். பிரியாமணி, விமலா இருவருமே படுகவர்ச்சி உடையில் இந்த பாடலில் தோன்றுகின்றனர்.
சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு ஹீரோவை கட்டிப்பிடித்து ஆடிப் பாடும் காட்சியாம். இடையே லிப் டு லிப் கிஸ் காட்சிகளையும் சுட்டுத் தள்ளினார் டைரக்டர். சுமந்த்துக்கு பிரியாமணியும் விமலாவும் முத்தம் தருவது போல் வரும் இக்காட்சிக்கு பல டேக்குகள் ஆனதாம். யூனிட்டிலிருந்தவர்கள் சுமந்த்திடம் கைகுலுக்கிவிட்டு ‘கொடுத்தவச்ச ஹீரோப்பா?’ என மனதுக் குள் முணுமுணுத்தார்களாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.