உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/30

தமிழை ஒதுக்கும் தமன்னா

சென்ற வருடத்தில் தமன்னாதான் தமிழனின் ஹார்ட் பீட். முன்னணி படங்கள் பலவற்றில் நடித்த தமன்னா இப்போது ஒரேயொரு தமிழ்ப் படத்தில்தான் நடிக்கிறார்.ஹ‌ரியின் வேங்கை.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை தவிர்த்து வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் கமிட் ஆகவில்லை இவர். ஏன்? தமிழைவிட தெலுங்குதான் தமன்னாவின் டார்கெட்டாக இருக்கிறது. அங்கு சம்பளம் எக்கச்சக்கம். தவிர ஹன்சிகா மோத்வானி, அமலா பால், அனுஷ்கா என்று கோடம்பாக்கத்தில் ச‌ரியான ட்ராஃபிக் ஜாம்.

இதையெல்லாம் கூட்டிக் கழித்து தெலுங்கே போதும் என்று ஒதுங்கிவிட்டார். முன்னணி நடிகர்களின் படம் என்றால் மட்டும் தேதி கொடுப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.