உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/29

சோனியா வைத்த விருந்துதனது பிறந்த நாளையொட்டி முக்கிய நடிகர்கள், இயக்குநர்களுக்கு விருந்து வைத்தார் நடிகை சோனியா அகர்வால்.இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு முதல்படமாக அமைந்துள்ளது சிம்பு நடிக்கும் வானம்.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்துள்ளார் சோனியா அகர்வால். தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகிக்கு இணையான முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களாக அவர் தேர்ந்தெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அவர் தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.

இதையொட்டி நடிகர்- நடிகைகளுக்கு விருந்து அளித்தார். பிறந்த நாள் மற்றும் திரையுலக மறுபிரவேசம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக இந்த விருந்து என்று கூறி அவர் விடுத்த அழைப்பை ஏற்று சிம்பு உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர்.

சென்னை அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த விருந்து நடந்தது. அனைவருக்கும் சோனியா அகர்வால் தன் கையால் உணவு பரிமாறினார்

2 கருத்துகள்:

  1. ம்..ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..


    டைமிருந்தா வாங்க.

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.