உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/14

புதுப்பொலிவுடன் விரைவில் வருகிறார் நமீதா

தமிழ் படங்களில் கவர்ச்சியாகவும், கொஞ்சி கொஞ்சி பேசியும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. கன்னடப்படங்களில் வாய்ப்பு கிடைத்தபோது அதில் நடிப்பதற்காக தனது எடையை வெகுவாக குறைத்தார். 

அதையடுத்து தமிழில் இளைஞன் படத்தில் நடிக்க தனது எடையை மறுபடியும் கூட்டினார். இளைஞன் படமும் திரைக்கு வந்துவிட்டது, இதனால் தனது எடையை மீண்டும் குறைக்க ஆரம்பித்துள்ளார்.

"இன்னும் கொஞ்ச நாளுக்கு பிறகு நான்தான் நமீதா என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு என் உடல் மெலிந்து அழகாக போகிறது. இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாகதான் பார்க்கிறார்கள் என்கிறார் நமீ".

பாலிவுட் நடிகை கரீனாவின் டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததோடு, யோகாவை கற்று வருகிறாராம் நமீதா.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.