உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/13

வழுக்கைத் தலைக்கு வைத்தியம்!

தோப்பா போட்டுக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது. அமெரிக்காவில் அறிவியல் ஆய்வாளர்கள் வழுக்கைத் தலையில் முடி வளரச் செய்யும் சூத்திரத்தைக் கண்டுப்பிடித்துள்ளனர். எலியில் நடத்திய ஒரு ஆய்வில் ஐந்தே நாள்களில் வழுக்கை எலிக்கு முடி வளர்ச் செய்து சாதனை செய்துள்ளனர். மீண்டும் மீண்டும் இந்த ஆய்வை தொடர்ந்து நடத்தியதில் இதனை மீண்டும் மீண்டும் உறுதிச் செய்யக் கூடியதாக இருந்ததாம்.இந்த ஆய்வின் வெற்றியால் இனி மனிதர்களுக்கும் வழுக்கைத் தலையில் முடி வளர வைக்க முடியும் என UCLA பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர் மில்லியன் முலுகெட்டா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.