உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/22

கருவாப் பையா... கார்த்திகாவுக்கு விரைவில் டும்...டும்...டும்...

தூத்துக்குடி, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கார்த்திகா. தூத்துக்குடி படத்தில் வந்த "கருவாப் பையா..." பாடல் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேசப்பட்டவர். தனது சுட்டி தனமான நடிப்பாலும், அழகிய முகத்தாலும் இளைஞர்க‌ளால் வசிகரீக்கப்பட்ட கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து அவரது தாயார் மாலினி கூறியதாவது, கார்த்திகாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் ஒரு படமும் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. இதனால் அனைத்து படங்களையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் கார்த்திகா. தற்போது அவருக்கு திருமணம் செய்யலாம் என்று எண்ணியுள்ளோம். இதுகுறித்து குடும்பத்தில் ஆலோசித்து வருகிறோம். அநேகமாக இந்த ஆண்டிற்குள் அவருக்கு திருமணம் முடிந்துவிடும். விரைவில் கார்த்திகாவின் திருமண அறிவிப்பு வெளியிடப்படும். என்றார்.
 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.