உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/29

கணணியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க

எந்தவொரு வன்பொருளின் துணையும் இல்லாமல் உங்கள் கணணியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம். இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்.
இந்த மென்பொருளின் அளவானது வெறும் 5 mb தான். இந்த மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை.
தமிழ் channel அனைத்தும் open ஆகும். அதில் உங்களுக்கு விருப்பமான channel ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்.
இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.

2 கருத்துகள்:

  1. அய்யா நான் 4 shared desktop வழியாக டவுண்லோடு செய்தேன் இன்ஸ்டால் செய்துவிட்டேன்..நான் பிராட்பேண்ட் கனக்சன் வைத்துள்ளேன். ஆனால் சரியான வேலை செய்யவில்லை அடிக்கடி dialup connection என்று ஓபன் ஆகிறது..

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.