உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/09

வருத்தத்தில் சினேகா!!

சினேகா நடித்து கடந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பவானி திரைப்படம், நிதி நெருக்கடி காரணமாக காலவரையற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சினேகா நடித்த பவானி படம் கடந்த 4-ந்தேதி வெளியாவதாக இருந்தது. பத்திரிகையாளர்களுக்கு இந்தப் படத்தை போட்டுக்கூட காட்டிவிட்டார்கள். ஆனால் திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட தேதியில் படம் வரவில்லை.

இப்போது பண நெருக்கடியால் இப்படம் இப்போது வரவில்லை என்ற தகவல் பரவியுள்ளது.

இப்படம் விஜயசாந்தி நடித்து வெற்றிகரமாக ஓடிய விஜயசாந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும். இதில் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் சினேகா.

இதற்காக கடும் உடற் பயிற்சிகள், சண்டை பயிற்சிகள் எடுத்து நடித்தாராம். படம் தள்ளிப் போனது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சு வார்த்தைகள் நடக்கிறதாம்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.