உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/30

எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்ன‌ை‌ப் பா‌ர்‌த்து...

கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்ன‌ை‌ப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?
குடு‌ம்ப ச‌ண்டை விமலா: ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி
கமலா: எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் கணவரோடு ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே.. இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌த்தா‌ன் இரு‌க்‌கியா?
‌விமலா: இ‌ல்லடி.. இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
கமலா :அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?
‌விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.